Category: jabam

Rosary in tamil -Jebamalai -Matha Jebamalai in Tamil -Jebam?

அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம்: அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். பரிசுத்த ஆவிக்கு…